மகன், மகளுடன் படம் பார்க்க தியேட்டருக்கு சென்ற ஷாலினி… வெளியான அஜித்தின் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மகன், மகளுடன் படம் பார்க்க தியேட்டருக்கு சென்ற ஷாலினி… வெளியான அஜித்தின் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம்..!!

Published

on

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக கொண்டாடப்படுபவர் தான் நடிகர் அஜித். இவர் வெறும் நடிகராக மட்டுமல்லாமல் துப்பாக்கி சுடுதல் மற்றும் பைக் ரேஸ் சொல்லிட்டா பல விளையாட்டு தொடர்பான செயல்களிலும் அதிக ஆர்வம் கொண்டவர்.அடிக்கடி தனது பைக்கில் சுற்றுலா என்ற பெயரை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வளம் வந்து கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் கூட நேபாளம் நாட்டிற்கு உலக டூர் சுற்றுலா சென்று இருந்தார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பிற்காக தயாராகி வருகிறார்.

Advertisement

இந்நிலையில் அஜித்தின் மனைவி மற்றும் பிரபல நடிகையான ஷாலினி அடிக்கடி தன்னுடைய கணவர் மற்றும் குடும்பத்துடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி பகிர்ந்து வருகிறார். அதன்படி ஷாலினி தனது மகன் ஆத்விக் மற்றும் மகள் அனோஸ்கா உடன் இணைந்து படம் பார்ப்பதற்காக தியேட்டருக்கு சென்றுள்ளார்.

அதாவது சமீபத்தில் வெளியான Christopher Nolan இயக்கத்தில் வெளியான oppenheimer என்ற திரைப்படத்தை பார்க்க சென்றுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in