“வீட்டில் இறக்கிவிடுறேன் வாடி செல்லம்..!” 15 வயது சிறுமியிடம் 60 வயதுமுதியவர் செய்த பகீர் காரியம்.. லாரிக்குள் எட்டிப் பார்த்த மக்கள்… பிறகு நடந்த அதிரடிச் சம்பவம்…. இணையத்தில் வைரலாகும் பகீர் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“வீட்டில் இறக்கிவிடுறேன் வாடி செல்லம்..!” 15 வயது சிறுமியிடம் 60 வயதுமுதியவர் செய்த பகீர் காரியம்.. லாரிக்குள் எட்டிப் பார்த்த மக்கள்… பிறகு நடந்த அதிரடிச் சம்பவம்…. இணையத்தில் வைரலாகும் பகீர் சம்பவம்..!!

Published

on

பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த 15 வயது சிறுமியிடம், 60 வயதுடைய லாரி ஓட்டுநர் ஒருவர் தன்னை நம்பும்படி பேசி, வீட்டில் இறக்கிவிடுவதாகக் கூறி தனது வாகனத்தில் ஏற்றிச் சென்றதாக கூறப்படுகிறது. சிறிது தூரம் சென்ற பின்னர், மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்த ஒரு தனிமையான இடத்தில் லாரியை நிறுத்திய அவர், சிறுமியிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

एक 60 साल का ट्रक ड्राइवर ने स्कूल से आ रही 15 साल की बच्ची के साथ दुष्कर्म करने की कोशिश की…

स्कूल से एक लड़की आ रही थी अचानक एक ट्रक ड्राइवर उसके पास रुक उसको लालच दिया और अपनी गाड़ी में बिठा दिया बोला तुमको घर छोड़ दूंगा

थोड़ी दूर सुनसान जगह पर गाड़ी रोक कर उसके साथ… pic.twitter.com/0HLlKuVTcV— निधि यादव 🇮🇳 (@ItsNidhiYadav) August 1, 2026

அந்த நேரத்தில், அப்பகுதியில் இருந்த சிலர் லாரிக்குள் நடந்துகொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான சம்பவத்தை கவனித்து உடனடியாக தலையிட்டனர். அவர்கள் சிறுமியை பாதுகாப்பாக வெளியே அழைத்துச் சென்றனர். பின்னர், அந்த நபர் தன்னை வலுக்கட்டாயமாக துன்புறுத்த முயன்றதாக சிறுமி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, பொதுமக்கள் அந்த ஓட்டுநரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in