குஷியோ குஷி.. கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்களுக்கு செம நியூஸ்..! வட்டி விகிதம் 8.25% ஆக உயர்வு.. தமிழக அரசு அதிரடி அப்டேட்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

குஷியோ குஷி.. கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்களுக்கு செம நியூஸ்..! வட்டி விகிதம் 8.25% ஆக உயர்வு.. தமிழக அரசு அதிரடி அப்டேட்…!!

Published

on

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெறுவதற்கான வரம்பில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி தங்க நகையை பிணையாக வைத்து கடன் பெறும்போது, 1 கிராமிற்கு அதிகபட்சமாக ரூ.10,000 அல்லது நகையின் தற்போதைய சந்தை மதிப்பில் 75% தொகை இந்த இரண்டில் எது குறைவான தொகையோ, அந்தத் தொகையையே வங்கிகள் கடனாக வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தவிர, கூட்டுறவு வங்க வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக சேமிப்பு மற்றும் வைப்புத்தொகைக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் பணத்தை சேமிப்பவர்களுக்கான வட்டி விகிதம் தற்போது 8.25% ஆக உயர்த்தப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in