FB-ல் நுழைந்த வங்கதேச மருமகன்..! மாமியாருடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச்… கடைசியில் கம்பி எண்ணும் சோகம்..!! – cinefeeds
Connect with us

CRIME

FB-ல் நுழைந்த வங்கதேச மருமகன்..! மாமியாருடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச்… கடைசியில் கம்பி எண்ணும் சோகம்..!!

Published

on

கும்பகோணத்தில் வீடொன்றில் புகுந்து நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்த மாமியார் மற்றும் அவரது மருமகன் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், ஃபேஸ்புக் முகநூல் பழக்கத்தின் மூலமாக வங்கதேசத்தைச் சேர்ந்த குணசேகரன் என்பவர் குடும்பத்தில் மருமகனாக அறிமுகமாகி இணைந்துள்ளது தெரியவந்தது.

தற்போது சென்னையில் வசித்து வரும் இவர்கள் இருவரும் மீண்டும் வங்கதேசத்திற்குத் தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளனர். அந்தப் பயணத்திற்கான பணத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, மாமியாரும் மருமகனும் சேர்ந்து இந்தத் துணிச்சலான கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது இருவரையும் கைது செய்த காவல்துறை, அவர்களைச் சிறையில் அடைத்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in