1 ஓட்டு வித்தியாச வெற்றிக்கு ஆப்பு..? தவெக MLA-வுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்… திமுக முன்னாள் அமைச்சர் போட்ட மாஸ் ஸ்கெட்ச்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

1 ஓட்டு வித்தியாச வெற்றிக்கு ஆப்பு..? தவெக MLA-வுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்… திமுக முன்னாள் அமைச்சர் போட்ட மாஸ் ஸ்கெட்ச்..!!

Published

on

திமுக முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கில், தவெக எம்.எல்.ஏ சீனிவாச சேதுபதி பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக நடைபெற்ற திருப்பத்தூர் தொகுதி சட்டமன்றத் தேர்தலில், ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளரிடம் திமுக தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, தேர்தல் தொடர்பிலான ஆவணங்களை ஆராயக் கோரி பெரியகருப்பன் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், வழக்கு தொடர்பாக தேர்தல் ஆவணங்களைப் பாதுகாப்பாக வைக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in