உஷார் சென்னை மக்களே.. ஒரே இடத்தில் 9 மணி நேரமாக நகராமல் நிற்கும் ‘அக்வான்’ புயல்… அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

உஷார் சென்னை மக்களே.. ஒரே இடத்தில் 9 மணி நேரமாக நகராமல் நிற்கும் ‘அக்வான்’ புயல்… அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை..!!

Published

on

வங்கக்கடலில் வலுப்பெற்றுள்ள அக்வான் புயல் சென்னைக்கு 610 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், இந்தப் புயல் கடந்த 9 மணி நேரமாக நகராமல் அதே பகுதியில் நிலைகொண்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை முதல் 2 நாட்களுக்கு மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in