CAA – NRC எதிர்க்கிறோம்..!!! நாடாளுமன்ற மசோதாவை ஆதரித்த காரணம் …?? நிதிஷ் குமாரின் மர்மம் ..?கிஷோரின் live telecast .. – cinefeeds
Connect with us

TRENDING

CAA – NRC எதிர்க்கிறோம்..!!! நாடாளுமன்ற மசோதாவை ஆதரித்த காரணம் …?? நிதிஷ் குமாரின் மர்மம் ..?கிஷோரின் live telecast ..

Published

on

தற்பொழுது பரபரப்பாக நடந்து கொண்டிக்கும் குடியுரிமை போராட்டத்திற்கு ஜனதாதளம் துணை தலைவர் பிரசாந்த் கிஷோர் தனது கட்சி CAA மற்றும் NRC ஐ எதிர்க்கிறது என்று கூறினார் பேட்டியொன்றில்.மேலும் பாடாளுமன்றம் எந்த ஒரு சூழுநிலையில் ஜே.டி.யு யை ஆதரித்தது என்றும் சுற்றிக்காட்டினார்.மேலும் அவரது முதலாளி பீகார் முதல்வர் நிதீஷ் குமார் மட்டுமே கூற முடியும் என்று பிரசாந்த் கிஷோர் கூறினார்.

மேலும் தேசிய மக்கள் தொகை பதிவிற்கும் என்.ஆர்.சிக்கும் உள்ள தொடர்பை நாங்கள் நிரூபிக்கவே தேவையில்லை அது அவசியமும் இல்லை நான் தமக்காகவே பேசவுகிறேன் என்று பிரசாந்த் கிஷோர் கூறினார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in