தன் “தொடை அழகை காட்டி ரசிகர்களை”.. கிற்ங்கடித்த குமுதா.. ‘எப்படி இருந்தவங்க இப்படி மாறிட்டாங்களே’..? – cinefeeds
Connect with us

LATEST NEWS

தன் “தொடை அழகை காட்டி ரசிகர்களை”.. கிற்ங்கடித்த குமுதா.. ‘எப்படி இருந்தவங்க இப்படி மாறிட்டாங்களே’..?

Published

on

ப.ரஞ்சித் இயக்கத்தில் உருவான அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நந்திதா அப்படத்தின் வெற்றியைத்தொடர்ந்து சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல் படத்தில் நடித்து தனக்கான அழுத்தமான கதாப்பாத்திரத்தை ரசிகர்களுக்கு பதிவு செய்தார்.

அதன் பின்னர் தளபதி விஜயின் புலி படத்தில் விஜயின் ஜோடியாக நடித்தார். மேலும் ஒரு சிலப்படங்களில் துணை நடிகையாக மற்றும் கெஸ்ட் ரோலில் நடித்துவருகிறார்.

Advertisement

தற்போது “டானா” என்ற படத்தில் நடித்துவருகிறார் அப்படத்திற்கு குண்டா பப்ளி மாஸாக இருந்த தன் உடலை சிலிம்மாக ஜிம்மில் உடற் பயிற்சி செய்துவருகிறார்.

அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ள இதனை பார்த்த ரசிகர்கள் என்னது எப்படி இருந்த்தவங்க இப்படி ஆய்ட்டங்கேளே என்று ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in