Uncategorized
கடற்கரை ஓரமாக கிடந்த நிர்வாண பெண்ணின் சடலம் ..!!! பள்ளி ஆசிரியைக்கு நடந்த கொடுமை.??? அறுக்கப்பட்ட தலைமுடி …
கேரளா மாநிலத்தில் உள்ள கடற்கரையில் நிர்வாணமாக சடலம் ஒன்று கிடந்தது அந்த சடலம் ஒரு பெண் அவரது முடியும் அறுத்தபடி இருக்கின்றது. மேலும் அவரது உடம்பில் அந்தரங்க இடத்தில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா மஞ்சேஸ்வரம் பகுதியை சேர்ந்த தம்பதி சந்திரசேகரன் – ரூபஸ்ரீ . ரூபஸ்ரீ பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார் .
இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி பள்ளிக்கு சென்ற ரூபஸ்ரீ வீடு திரும்பவில்லை . அதனால் அவரை கணவர் மற்றும் உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்காததால் காவல்துறைக்கு புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் ரூபஸ்ரீ கடலோர பகுதியில் நிர்வாணமாக சடலமாக இருப்பது கண்டு பிடிக்க பட்டது . பிறகு அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு.பிறகு ரூபஸ்ரீயின் தொலை பேசி சிக்னலின் மூலம் ரூபஸ்ரீ கடைசியாக பேசிய நபரை கண்டு பிடித்தனர்.
அவர் ரூபஸ்ரீவுடன் ஆசிரியராக பணிபுரியும் வெங்கட்ரமணா. அவரை கைது செய்து விசாரிக்கையில் ரூபாஸ்ரீயும் அவரும் நெருங்கிய நண்பர்களாக பழகினர். அந்த பழக்கத்தால் கொடுக்கல் வாங்கல் இருந்தது . சமீபத்தில் அவளிடம் பணம் கேட்டு தொந்தரவு கொடுத்தாக கூறப்படுகிறது. மேலும் ரூபஸ்ரீ பணம் கொடுக்க மறுத்ததால் அவரை அவரது வீட்டிற்கு சென்று குடத்தில் உள்ள தண்ணீரில் மூழ்கடித்து சாகடித்து விட்டுவிட்டேன்.
பிறகு காரில் அவளை ஏற்றி கடற்கடையில் வீசிவிட்டேன் என்று தெரிவித்தார். ஆனால் காவல் துறைக்கு இவர் கொடுத்த வாக்குமூலம் சந்தேகத்தின் பெயரில் இருக்கிறது . அதனால் அவரை மேலும் தீவிர விசாரணையில் ஈடுபடுத்தினார் காவல் துறையினர்.
