LATEST NEWS
கருப்பு நிற உடையில் அந்த மாதிரி போஸ் கொடுத்து…. ரசிகர்களை மயக்கும் ஜான்வி கபூர்…. லேட்டஸ்ட் ஹாட் க்யூட் கிளிக்ஸ்….!!!!
இந்திய திரை உலகில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகை ஸ்ரீதேவி. இன்னும் சொல்லப்போனால் சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று இவரை கூறலாம். அந்த அளவிற்கு நடிப்பில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு துபாயில் உயிரிழந்தார். இவரைத் தொடர்ந்து அவரின் மகள் ஜான்வி கபூர் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். இவர் முதன் முதலாக தடக் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து தற்போது ஒரு சில பாலிவுட் படங்களில் இவர் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபோது தனது ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு வருவார். இந்நிலையில் கருப்பு நிற உடையில் ரசிகர்களை கவறும்படியான ஹாட் புகைப்படங்களை ஜான்வி கபூர் வெளியிட்டுள்ள நிலையில் அது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
