LATEST NEWS
சிவப்பு நிற புடவையில் தேவதையாய் ஜொலிக்கும் நடிகை நந்திதா…. போட்டோவை பார்த்து வாயடைத்துப் போன ரசிகர்கள்….!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நந்திதா.இவர் முதன்முதலில் அட்டகத்தி என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்தார். அந்தத் திரைப்படத்தில் இவர் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் அனைத்து திரைப்படங்களும் இவருக்கு குடும்ப பாங்கான கதாபாத்திரங்கள் கொண்டதாக அமைந்தது.
அதனால் சமீபகாலமாகவே இவர் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு தன்னால் கிளாமர் ஆகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வருகிறார். எப்போதுமே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது இவர் சிவப்பு நிற புடவையில் ரசிகர்களை மயக்கும்படியான போட்டோ சூட் நடத்தி அதனை பகிர்ந்து உள்ள நிலையில் அது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
