VIDEOS
கர்ப்ப காலத்தை மறக்காமல் இருக்க நடிகை நமீதா செய்த செயல்…. அவரை வெளியிட்ட க்யூட் வீடியோ (உள்ளே)….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பலம் வந்து தனது கவர்ச்சியால் ஒட்டுமொத்த இளைஞர்களையும் தன் வசம் கவர்ந்தவர் தான் நடிகை நமீதா. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட பழமொழி படங்களிலும் நடித்து பிரபலமானவர்.இவர் தற்போது சினிமாவில் இருந்து விலகி இருந்தாலும் இன்றும் ரசிகர் மத்தியில் இவருக்கென தனி ஒரு வரவேற்பு உள்ளது. திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிய இவர் தற்போது அரசியலில் களம் இறங்கி அசத்தி வருகின்றார்.
இவருக்கு கடந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. கிருஷ்ணா ஆதித்யா மற்றும் கியான்ராஜ் என்று தனது குழந்தைகளுக்கு நமீதா பெயர் சூட்டியுள்ளார். இந்நிலையில் நமீதா தனது கர்ப்பத்தை ஞாபகம் வைத்துக் கொள்வதற்காக வயிற்றின் மேல் கை வைத்தவாறு ஒரு அச்சை எடுத்து அதில் வர்ணம் பூசி சிலை போல் தன்னுடைய வீட்டில் செய்து வைத்துள்ளார். அந்த வீடியோவை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அது தற்போது வைரலாகி வருகிறது .
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
