GALLERY
“வயசு தான் ஏறிட்டு, ஆனா லவ் குறையல” காதல் மனைவியுடன் ஏ.ஆர்.ரகுமான்.. Unseen family photos இதோ…!!

புகழ்பெற்ற இசையமைப்பாளரான ஏ.ஆர் ரகுமான் கடந்த 1992-ஆம் ஆண்டு வெளியான ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக திரையுலகில் அறிமுகமானார்.

#image_title
இவர் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

#image_title
இந்நிலையில் ஏ.ஆர் ரகுமான் ஆஸ்கார் விருது, தேசிய திரைப்பட விருது, கோல்டன் குளோப் விருது உள்ளிட்ட புகழ்பெற்ற விருதுகளை தன்வசம் ஆக்கினார்.

#image_title
கடந்த 2017-ஆம் ஆண்டு அமெரிக்க தமிழ் சங்கம் ஏ.ஆர் ரகுமானுக்கு தமிழ் ரத்னா விருது வழங்கி கௌரவித்தது.

#image_title
ஏ.ஆர் ரகுமானுக்கு சாய்ரா பானு என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு காதிஜா, கீமா ரகுமானியா, அமின் என்ற மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர்.

#image_title
கடந்த 2012-ஆம் ஆண்டு ஏ.ஆர் ரகுமான் ஏ.எம் ஸ்டுடியோவை வாங்கினார். அந்த ஸ்டூடியோ ஆசியாவிலேயே நவீன தொழில்நுட்ப ரெகார்டிங் ஸ்டுடியோவாக இருக்கிறது.

#image_title
படங்கள் மட்டும் இல்லாமல் ஏ.ஆர் ரகுமான் 300-க்கும் மேற்பட்ட விளம்பரங்களுக்கு இசையமைத்துள்ளார்.

#image_title
ஏ.ஆர் ரகுமானின் தந்தை ஆர்.கே சேகர் மலையாள திரைப்படத்துறையில் வேலை பார்த்தவர். சிறுவயதிலேயே தந்தையை இழந்த ஏ.ஆர் ரகுமான் 11 வயதில் இளையராஜா இசை குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காக சேர்ந்தார்.

#image_title
இவர் டிரினிட்டி காலேஜ் ஆஃப் மியூசிக் கல்லூரியில் கிளாசிக்கல் மியூசிக் பட்டம் பெற்றார்.

#image_title
தற்போது ஏ.ஆர் ரகுமான் தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட குடும்ப புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

#image_title