காதல் மனைவியுடன் வெளிநாட்டு சுற்றுலா சென்ற ஆர்யா…. இணையத்தை கலக்கும் க்யூட் வீடியோ (உள்ளே)….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

காதல் மனைவியுடன் வெளிநாட்டு சுற்றுலா சென்ற ஆர்யா…. இணையத்தை கலக்கும் க்யூட் வீடியோ (உள்ளே)….!!!!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பலம் வருபவர் நடிகர் ஆர்யா. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான குத்து சண்டையை மையப்படுத்திய சார்பட்டா பரம்பரை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வெற்றியை தேடி தந்தது. இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகை சாய்ஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகை சாய்ஷா வனமகன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அவரைத் தொடர்ந்து ஆர்யாவுடன் இணைந்து கஜினிகாந்த் மற்றும் காப்பான் உள்ளிட்ட திரைப்படங்களை நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்ட நிலையில் 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இவர்களுக்கு 2021 ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. தங்களின் செல்ல மகளுக்கு தூய்மை என்ற பொருள் கொண்ட அரியனா என அழகான பெயரை சூட்டியுள்ளனர்.

Advertisement

இதனைத் தொடர்ந்து ஆர்யா படங்களில் பிசியாக நடித்து வர மறுபக்கம் சாயிஷா குழந்தையை கவனித்துக் கொள்வதில் முழு கவனம் செலுத்திக்கொண்டு அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் பகிர்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.  இந்நிலையில் ஆர்யா மற்றும் சாயிஷா தற்போது துபாய்க்கு சுற்றுலா சென்று உள்ளனர். அங்க எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை அவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அது தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Sayyeshaa இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@sayyeshaa)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in