LATEST NEWS
போதை தலைக்கேறி பேண்ட் கூட போடாமல் சர்ச்சையான’…! போட்டோவை வெளியிட்ட! “அமலா பால்”… தீயாய் பரவும் புகைப்படம்?

தமிழ் சினிமாவில் ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அமலா பால் அந்த படம் பெரிய அளவில் ஓடவில்லை அதன் பின்னர் “மைனா” என்றபடத்தில் நடித்தார் அமலா பால் அப்படம். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது அதன் மூலம் சிறந்த நடிகையாக அறிமுகமானார்.
அதன் பின்னர் இயக்குனர் A.L.விஜய் இயக்கத்தில் உருவான விக்ரம் நடித்த ‘தெய்வ திருமகள்’ படத்தில் நடித்தார் அமலா பால் அப்படத்தின் மூலம் ஏற்பட்ட பழக்கத்தால் இருவரும் காதலித்தனர். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கருத்து வேறுபாட்டால் சமீபத்தில் இருவரும் பிரிந்தனர். தற்போது A.L.விஜய்க்கு இரண்டாவது திருமணம் நடந்து முடிந்துள்ளது.
ஆனால் அமலா பால் தொடர்ந்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது பாலிவுட் வெப் சீரியலில் அமலா பால் நடித்து வருகிறார். அந்த வெப் சீரியல் குழுவினருடன் பார்ட்டி ஒன்றில் அமலா பால் கலந்து கொண்டுள்ளார்.
அந்த பார்ட்டியில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று அதில் அமலா பால் மேலாடை மட்டும் அணிந்து கொண்டு கீழே ஏதும் போடல இந்த போட்டோ இணையத்தில் தீயாய் பரவுகிறது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் புள் போதையில் பேண்ட் போடா மறந்துட்டீங்க மேடம் என்று நடிகை அமலா பாலை களைத்து வருகிறார்கள்