‘தற்போது போறாத காலத்தில்’…. “சிக்கிய அனுஷ்கா”… ‘பல கோடிகளை இழந்த பரிதாபம்’..? – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘தற்போது போறாத காலத்தில்’…. “சிக்கிய அனுஷ்கா”… ‘பல கோடிகளை இழந்த பரிதாபம்’..?

Published

on

தமிழ் ,தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை அனுஷ்கா இவர் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகையாக திகழ்கிறார் கடந்த வருடம் வெளியான பாகுபலி படத்தின் ஹீரோ பிரபாஸுடன் காதல் பின்னர் கல்யாணம் என்று காட்டு தீ போல தகவல் பரவியது அதற்க்கு அனுஷ்கா தரப்பில் இருந்து எந்தவித பதிலும் சொல்லவில்லை.

மேலும் அனுஷ்கா பெற்றோர்கள் தொடர்ந்து மாப்பிளை பார்த்து கொண்டுஇருக்கிறார்கள் எங்கும் மணமகன் அமையவில்லை அனுஷ்காவும் சரி பெற்றோர்கள் இஷ்ட்டம் என்று கூறிவிட்டார்.

Advertisement

தற்போது அனுஷ்காவிற்கு போறத காலம் போல ஒரு வாரத்தில் பல கோடிகளை இழந்துவிட்டார்.இவர் ஐதராபாத்தில் நான்கு பெட் ரூம் வசதி கொண்ட ஒரு வீட்டை ரூபாய் 11.50கோடி கொடுத்து வாங்கி உள்ளார். தற்போது தெலுங்கானாவில் சொத்து மதிப்பு பாதிப்பினால் அவசர அவசரமாக ரூபாய் 5கோடிக்கு விற்று விட்டார். இதனால் மட்டும் 6கோடி 50லட்சம் நஷ்ட்டம்

மேலும் அதைத்தொடர்ந்து விசாகப்பட்டினத்தில் ஒரு இடம் வாங்கினார் தற்போது ஆந்திராவுக்கு அமராவதியை தலைநகர் ஆக்கும் பணியில் அரசு இருப்பதால் விசாகப்பட்டினம் இடமும் விலைபோகாது என்று அதையும் அடிமாட்டு விலைக்கு விற்று விட்டார். என்ன நேர கொடுமையோ அனுஷ்காவுக்கு தெரியவில்லை.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in