‘உறவு கொள்ளும் போது துன்புறுத்துதல்’… “இரண்டு கணவர்களை விவாகரத்து”… ‘செய்த நடிகையின் பரிதாபம்’…? - cinefeeds
Connect with us

LATEST NEWS

‘உறவு கொள்ளும் போது துன்புறுத்துதல்’… “இரண்டு கணவர்களை விவாகரத்து”… ‘செய்த நடிகையின் பரிதாபம்’…?

Published

on

தமிழ் சினிமாவில் ஜெர்ரி, கத்திக்கப்பல், ஆட்டநாயகன், அடங்கமறு , உன்னைச் சரணடைந்தேன், அறிவுமணி போன்ற படங்களில் நடித்த நடிகை மீரா வாசுதேவன் இவர் முதன் முறையாக கேரளா சினிமாவில் தான் அறிமுகமானார் அதும் சூப்பர் ஸ்டார் மோகன்லால் உடன் ‘தன்மத்ரா’ என்ற படத்தில் நடித்தார் அப்படம் பிரம்பாண்ட ஹிட்டானது இருந்தும் பெரிய படவாய்ப்புகள் இல்லாததால் தமிழ் சினிமாவிற்கு வந்து தஞ்சமடைந்தது விட்டார்.

இவர் ஒளிப்பதிவாளர் அஷோக்குமாரின் மகன் விஷால் என்பவரை காதலித்தது வந்தார் பின்னர் இருவரும் 2010ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.பின்னர் அவருடன் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் மிகவும் சிரமப்பட்டு வந்தார் தொடர்ந்து உறவு கொள்ளும் துன்புறுத்துதல் போன்ற சித்திரவதைகளைதங்கி கொள்ளமுடியாமல் விவாகரத்து பெற்றார்.அதன் பின்னர் கேரளா நடிகர் ஜான் கொக்கன் என்பவருடன் ஏற்பட்ட காதலால் அவரை திருமணம் செய்துகொண்டார் மீரா அவரும் தொடர்ந்து கொடுமை படுத்தியதால் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்றார்.

Advertisement

நடிகை மீரா கூறியது நான் மலையாள சினிமாவில் நல்ல நிலைக்கு போகத்திற்க்கு என்னுடைய மேனேஜர் தான் முழு காரணம் மேலும் திருமணம் பற்றி என்னிடம் பேசாதீர்கள் அதை நான் ஒரு கொடுமையாகவே நினைக்கிறேன்.

இனிமேல் என் குழந்தை அரிஹா மட்டும் வாழப்போகிறேன் அவன் தான் என் உலகம் என்று கூறிருந்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in