TRENDING
ஆடவர்கள் மயங்கும் ஆடையில் விதவிதமான புகைப்படத்தை பகிர்ந்த நடிகை சாந்தினி .. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..

தமிழ் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை சாந்தினி தமிழரசன்; இவர் 2010 ஆம் ஆண்டு இயக்குனர் பாக்கியராஜ் இயக்கத்தில் உருவான சித்து +2 திரைப்படத்தில் பாக்யராஜின் மகனான சாந்தனு பாக்கியராஜ்ன் ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இந்தத் திரைப்படம் சரியான விமர்சனங்களை மக்களிடம் இருந்து பெறவில்லை; மேலும் வசூல் ரீதியாகவும் பின்தங்கியே இருந்தது. இதனை அடுத்து 2013 ல் “நான் ராஜாவாக போகிறேன்” என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். மேலும், காதல் முன்னேற கழகம், நான் அவளை சந்தித்த போது, பில்லா பாண்டி, வஞ்சகர் உலகம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் எந்தப் படத்தில் நடித்ததன் மூலமும் நடிகை சாந்தினி திரை உலகில் பிரபலம் அடையவில்லை.
இதனை அடுத்து புதிதாக நடிகைகளை அறிமுகம் செய்வதற்காக நடிகர் ஆர்யா தயாரித்த “படித்துறை” என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் அந்த திரைப்படம் திரைக்கு வரவே இல்லை. அதன் பிறகு பல பட வாய்ப்புகள் நடிகை சாந்தினிக்கு வந்த போதிலும் அதனை ஏற்க மறுத்து பட்டப் படிப்பை முடிப்பதற்காக கல்லூரிக்கு சென்றுள்ளார்.
அதன் பின்னர், சினிமா வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் மற்ற நடிகைகளை போலவே சமூக வலைதளை பக்கத்தில் அப்டேட்டாக இருக்கும் சாந்தினி தனது அழகை விதவிதமாக போட்டோ ஷூட் களை எடுத்து அதில் பதிவிட்டு வருகிறார்.
இந்த நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள மாடல் உடையில் ரசிகர்களை மயக்கும் விதமாக கலக்கலாக போட்டோ சூட்களை எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.