கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் அமலாபால் நடிப்பில் வெளியான திரைப்படம் ராட்சசன்.
இந்தத் திரைப்படம் ஒரு சைக்கோ கில்லர் திரைப்படமாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அதில் சிறுமி கதாபாத்திரத்தில் நடித்தவர் குட்டி ரவீனா தாஹா.
இவர் இணையத்தில் ஆக்டிவாக இருந்து 15 வயதிலேயே கிளாமர் போட்டோ சூட் எடுத்து ரசிகர்கள் அனைவரையும் தற்போது வாய்ப்பிழக்க வைத்துள்ளார்.
அப்படிப்பட்ட கிளாமர் போட்டோஷூட் மூலமாக பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வரும் மௌன ராகம் 2 என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.
இவர் தனது 17 வயதிலேயே சீரியல் நடிகையாகவும், ஹோம்லி பெண்ணாகவும் நடித்து ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.
இதனிடையே விஜய் மகன் சஞ்சய்க்கு ஜோடியாக நடிக்க ஆசைப்படுகிறேன் என்று அவர் கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் தொடர்ந்து பல ரீல்ஸ் வீடியோ மற்றும் போட்டோ சூட் புகைப்படங்களை பகிர்ந்து வருவது வழக்கம்.
இதனால் இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
18 வயதிலேயே டாப் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் விதமாக முன்னணியில் இருக்கிறார்.
தற்போது அவரின் கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.