CINEMA
நம்ம பாக்கியா – வா இது?… சுடிதார்-ல சூப்பரா இருக்காங்களே… வைரலாகும் பர்த்டே செலிப்ரஷன் வீடியோ…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் குடும்பத்திற்காக தனது கனவை தியாகம் செய்து வாழும் பெண்ணாக பாக்கியா கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ரா நடித்து வருகிறார். இவரின் கணவராக கோபி கதாபாத்திரத்தில் நடிகர் சதீஷ் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
நடிகர் சதீஷின் நடிப்பிற்காக இந்த சீரியலை பார்ப்பவர்கள் ஏராளம். இவருக்கென்று சமூக வலைத்தளங்களில் தனியாக கோபி ஆர்மி என்று உருவாக்கப்பட்டு ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர். தற்போது இந்த சீரியலில் கோபியை விவாகரத்து செய்த பாக்கியா அடுத்தடுத்து தனது முயற்சியால் வளர்ந்து வருகிறார். ஆங்கிலம் கற்பது, கல்லூரி செல்வது, கேன்டீன் நடத்துவது என இப்படி ஏதையாவது செய்து பிஸியாகவே உள்ளார்.
இந்த சீரியலில் பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் சுசித்ரா என்பவர் நடித்து வருகிறார். கன்னடம், தெலுங்கு என படங்களும் நடித்துள்ளார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்க கூடிய இவர், தற்பொழுது தனது பிறந்தநாளை பள்ளி தோழிகளுடன் கொண்டாடிய வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த விடியோவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…
View this post on Instagram