LATEST NEWS
அடடே செம க்யூட்டா இருக்காங்களே…. மகளின் புகைப்படத்தை முதன்முதலாக வெளியிட்ட கலக்கப்போவது யாரு TSK…. புகைப்படம் இதோ….!!!!

தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் கலக்கி கொண்டிருக்கும் நடிகர் நடிகைகள் பலரும் உள்ளனர். இன்று அவர்களுக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. அப்படி சின்னத்திரையில் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர்தான் TSK என்கிற திருச்சி சரவணக்குமார். இவர் மற்றும் அசார் இருவரும் இணைந்து செய்யும் நகைச்சுவையை காண்பதற்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் கலக்கப்போவது யாரு சீசன் 8-ல் கலந்து கொண்டு கோப்பையை தட்டி சென்றார். அதன் பிறகு காணாமல் போன இவர் தற்போது ஒரு சில நிகழ்ச்சிகளில் அவ்வப்போது தொலைக்காட்டி வருகின்றார். இந்நிலையில் இவர் தன்னுடைய twitter பக்கத்தில் தனது மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து மகளுடன் இணைந்து எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.