பள்ளி மாணவிகளை “வேட்டையாடி வரும் சைக்கோ”… மனிதன்..! மைலாப்பூரில் நிகழ்ந்து வரும்… திக் திக் நிமிடம் …? – cinefeeds
Connect with us

LifeStyle

பள்ளி மாணவிகளை “வேட்டையாடி வரும் சைக்கோ”… மனிதன்..! மைலாப்பூரில் நிகழ்ந்து வரும்… திக் திக் நிமிடம் …?

Published

on

சென்னை மைலாப்பூரை சுற்றி உள்ள பகுதியில் இருக்கும் பள்ளியில் படிக்கும் 5 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துவருகிறேன். தற்போது வரை 10 சிறுமிகளை நாசமாகி உள்ளார்.

15நாட்களுக்கு ஒரு முறை என்ற அடிப்படியில் பள்ளி மாணவிகளை தேர்வு செய்கிறான். அதேபோல் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் உடன் வரும் மாணவிகளை விட்டு விட்டு தனியாக பள்ளி செல்லும் மாணவிகளை தேர்ந்தெடுத்து அவர்களின் அந்தரங்க பாகங்களை சில்மிஷம் செய்திவிடுகிறார்.

Advertisement

அந்த வகையில் நேற்று 5ம் வகுப்பு படிக்கும் மனைவி தனிமையில் வந்த போது அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளார் பின்னர் அந்த மாணவி பள்ளி வளாகத்தில் சென்றவுடன் பின்னே சென்றார் உள்ளே யாரும் இல்லாததால் மனைவியிடம் சில்மிஷம் செய்து பின்னர் மனைவியின் வாயை கடித்து விட்டு தப்பி சென்று விட்டான். வலியால் கதறிய மாணவி அருகில் இருந்தவர்கள் வந்து பள்ளியின் தலைமையாசிரியருக்கு தகவல் கொடுக்கப்பட்டு பின்னர் தலைமையாசிரியர் பள்ளி வளாகத்தில் பொறுத்தப்பற்றிருந்த CCTV கேமராவில் இருந்த ஆதாரத்துடன் காவல் ஆய்வாளர் கமல் தேவியிடம் புகார் அளித்தனர்.

ஆனால் காவல் ஆய்வாளர் கமல் தேவி புகார் அளிக்க வந்தவர்களை மிரட்டி அனுப்பி உள்ளார். அதனை தொடர்ந்து சென்னை காவல் ஆணையரியிடம் புகார் அளித்தனர். அதனை தொடர்ந்து காவல் ஆய்வாளர் கமல் தேவியை ஆய்தப்படைக்கு மாற்றம் செய்தார். பின்னர் புகாரின் அடிப்படியில் அந்த சைக்கோ மனிதரை தனிப்படை அமைத்து தேடிவருகிறார்கள்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in