FLASH: சென்னையில் பரபரப்பு..! கோட்டை ரயில் நிலையத்தில் தடம் புரண்ட மின்சார ரயில்.. அவதியில் பயணிகள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

FLASH: சென்னையில் பரபரப்பு..! கோட்டை ரயில் நிலையத்தில் தடம் புரண்ட மின்சார ரயில்.. அவதியில் பயணிகள்..!!

Published

on

சென்னை கோட்டை ரயில்வே ஸ்டேஷனில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், தாம்பரம் – பீச் ஸ்டேஷன் இடையேயான வழித்தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

இந்த விபத்தில், பயணிகள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும், தடம்புரண்ட ரயில் பெட்டியை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in