LATEST NEWS
கலவரத்தில் குதூகலம் அளிக்கும் மீரா மிதுன் -திட்டி தீர்க்கும் ரசிகர்கள்

தமிழ் சின்ன திரையில் பிக் பாஸ் சீசன் 3 மூலம் பிரபலம் அடைந்தவர் தான் மீரா மிதுன்.இது மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவிலும் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் மீரா. சமூக வளையதளங்களில் எப்போதும் எதையாவது பதிவிட்டு தன்னை ஒரு பேசு பொருளாகவே வைத்து கொண்டு வருகிறார் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.இதனால் தான் என்னமோ இவர் மக்கள் இடேயே பிரபலம் ஆனார்.
இந்நிலையில் மீரா மிதுன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுவைத்தாய் ஒரு வழக்கமாய் வைத்து உள்ளார். இது மட்டும் இல்லாமல் இவர் ட்விட்டர் பக்கத்தில் வெளிட்ட போட்டோவில் அவர் யாரும் வெளியே போகாதீங்க, என்னுடைய கவர்ச்சியை பார்த்து என்ஜாய் பண்ணுங்க என பதிவிட்டுள்ளார்.
Enjoy my glamour staying home chill safe 😉♥️✨ pic.twitter.com/XW9cCzdHZo
— Meera Mitun (@meera_mitun) March 22, 2020
தற்போது கொரோனா வைரஸ் பரவல் அதனால் உள்ள ஊரடங்கு உத்தரவு போன்ற நிலைகளில் இவர் இவ்வாறு போஸ்ட் செய்து உள்ளார். இந்த போஸ்ட் மிகவும் கவர்ச்சியாக உள்ளது.அனால் இதனை பார்த்த ரசிகர்களும் இணைய தளவாசிகளும் வழக்கம் போல அவரை கடுமையாக மோசமாக விமர்சித்து வருகின்றனர்.