TRENDING
இரண்டு ஆள் உயரத்திற்கு இருக்கும் ராஜநாகத்தை துன்புறுத்திய நபருக்கு நேர்ந்த கதி …??? அசச்சுறுத்தும் வீடியோ காட்சி ….
இந்தோனேஷியாவில் West Kalimantan பகுதியை சேர்ந்தவர் Norjani. இவர் காட்டு விலங்குகளை வைத்து வித்தை காட்டி வந்த நபர் . அப்படித்தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த நபர் 16.5 அடி நீளம் கொண்ட ராஜநகத்தை பிடித்து அதனுடன் விளையாடி கொண்டு வித்தை காமித்து கொண்டு இருந்தார் .அந்த விதையை பலர் வீடியோ காட்சிகளாக எடுத்தனர். அப்பொழுது அந்த ராஜநாகத்திற்கு பசியாக இருந்தது என்று கூறப்படுகிறது. அதனால் அந்த ராஜநாகம் அவரை கடிக்க தொடங்கியது ஆக்கிரோஷமாக.
ஆனால் அவர் அதனை கண்டு கொள்ளாமல் மீண்டும் அதனை கோபம் தூண்டியவாறு அதனிடம் விளையாடினர். அந்த ராஜநாகம் மீண்டும் அவரை கிடைத்தது. ஆனால் அவர் அதனை கண்டு கொள்ளாமல் இருந்தார் . அன்று மாலையில் அவருக்கு உடல் நிலை சரிலயில்லாமல் போனது. பொதுவாக ராஜநாகம் கடித்தால் முகம் மெதுவாக சிவப்பாக மாறும் . வாந்தி வரும், காயத்தைச் சுற்றி வீக்கம் ஏற்படும் , சுவாசிப்பதில் சிரமம் உண்டாகும் , குமட்டல் அறிகூறி இருக்கும் , பார்வை மங்களாகும் , வியர்வை , உமிழ்நீர், முகம் மற்றும் கைகால்களில் உணர்வின்மை போன்றவை ஏற்பட்டு, உடலில் பாம்பின் விஷம் பரவி அவர்கள் உயிரிழக்க நேரிடும் .
இதுபோல தான் அந்த நபருக்கும் நேர்ந்தது அன்று மாலை . ஆகிவரை மருத்துவர்களிடம் அழைத்து சென்றதில் மருத்துவர்கள் அவரை காப்பாற்ற இயலாது .அவர் உடம்பில் விஷம் முழுவதுமாக பரவிவிட்டது. அதனால் அவர் பரிதாபமாக உயிர் இழந்தார். அவரின் உறவினர்கள் அந்த பாம்பினால் தான் இவர் உயிர் இழந்தார் என்று ஆத்திரத்தில் அவரது உடலை அடக்கம் செய்து விட்ட உடனே அந்த பாம்பை பிடித்து அதன் தலையை வெட்டி விட்டனர். இது குறித்து காவல் துறையினரிடம் புகார் அளிக்கையில் அவர்கள் அந்த நபர்களிடம் விசாரித்து வருகின்றனர். வனவிலங்குகளை நாம் தீண்டுவது தவறு என்று அறிவுரை வழங்கினார்.
