TRENDING
மரபணு நுண்பொருள் ஆய்வகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட 6000 வருடங்களுக்கு முன் வாழ்ந்த பெண்ணின் உருவம் வெளியீடு ..?? கம்பீரமான படம்…

நம் நாட்டில் தொழில்நுட்பம் முன்னேரி வளர்ந்து வருகிறது . நாம் பழைய படங்களில் தான் பார்த்து இருக்கிறோம் . ஒரு சிறுவயது குழந்தை பெரியவளாக இருந்தால் எப்படி இருக்கும் என்று அது போல் தற்பொழுது அந்த கற்பனையான தொழில் நுட்பம் தற்பொழுது நிஜமாகும் அளவிற்கு நுண்பொருள் ஆராட்சி தொழிநுட்பம் வளர்ந்து விட்டது. ஒரு சிறு துளி தடயம் கிடைத்தால் அதனை வைத்து அது ஒரு உயிரினமா ஆணா பெண்ணா எந்த காலத்தில் வாழ்ந்தார்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் எப்படி இருப்பார்கள் என்ற அளவுக்கு கண்டுபிடிக்கிற அளவுக்கு தொழில் நுட்பம் முன்னேறிவிட்டது.
தற்பொழுது ஸ்காண்டிநேவியா பகுதியில் ஒரு கருப்பு நிறத்தில் சுவிங்கம் ஒன்று கிடைத்தது . அதனை கண்ட பொழுது பற்கள் பதிந்த அடையாளம் அதில் காண பட்டது . நுண்உயிர் ஆராச்சியாளர்கள் அதனை வைத்து மரபணு நுண்ணுயிரிகளை இது ஒரு பெண் என்றும் மேலும் அவள் 6000 வருடத்திற்கு முன்பு வாழ்ந்தவள் என்றும் மேலும்
அந்த பெண் நியோலித்திக் காலத்தை சேர்ந்தவர். என்றும் அவளின் கண்கள் நீல நிறத்தில் இருக்கும் என்று கம்பீரமான முகத்தை உடையவர் என்றும் மேலும் சுவிங்கம் என்பது மரத்தில் இருந்து வழியும் பசை தான்.
அதனை ஒன்று வாயில் போட்டு மென்று இருப்பார்கள் அல்லது எதையாவது ஒட்டுவதற்கு பசையாக உபயோகித்து இருப்பார்கள் . என்றும் கூறப்படுகிறது. மேலும் அந்த பெண்ணின் புகை படத்தை குறித்து கோபன்ஹாகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர் ஹேன்ஸ் ஷ்ரோடர் இந்த சுவிங்கம் மரபணு சோதனைக்கு மிக முக்கியமானது இது ஒரு பசை என்றும் இது விலை மதிக்க முடியாத ஒரு பொருள் என்றும் குறிப்பிடத்தக்கது.மேலும் அந்த பெண் ஐரோப்பாவின் மத்திய பகுதியில் ஸ்காண்டிநேவியாவில் வேட்டையாடும் பெண் ஆவர் மேலும் டென்மார்க்கில் உள்ள பால்டிக் கடல் பகுதியில் லோலாந்து தீவில் வசித்திருக்கலாம் என்றும். அவளின் முகம் கருப்பாகவும் கூந்தல் கருஞ்சிவப்பு நிறத்திலும் கண்கள் நீல நிறத்திலும் இருந்து இருக்க கூடும் மேலும் அவள் லோலாந்துதீவில் வசித்து இருப்பதால் அவளுக்கு லோலா என்று பெயர்சூட்டினார்கள்.
மேலும் அந்த பெண் வாத்து மற்றும் ஹசல் நட்ஸ் சாப்பிடும் உணவாக கூடும் அது மட்டும் இல்லாமல் இந்த பசையை அவள் மென்றத்தின் அர்த்தம் அவள் சாப்பிட உணவு அவளுக்கு செரிமானம் இல்லாததால் இந்த சுவிங்கத்தை சாப்பிட்டு இருக்கிறாள் என்றும் . மேலும் இந்த சுவிங்கம் பல் வலி அல்லது மற்ற நோய்களுக்காக பயன்படுத்தி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. தொழில் நுட்பம் இந்த ஒரு சின்ன சுவிங்கம் வைத்தே இவ்வளவு விஷயத்தையும் கண்டுபிடித்தது வியப்பில் ஆழ்த்தியது .