LATEST NEWS
ஸ்டெயிலிஷ் தமிழச்சியான லேடி சூப்பர் ஸ்டார் – புகைப்படம் இதோ

லேடி சூப்பர் ஸ்டாராக ரசிகர்களின் இடம் பிடித்தவர் நயன்தாரா. ஐயா திரைபடம் முதல் அறிமுகமாகி பல ஹீரோக்களும் அவருக்கு ரசிகையாக இருக்கிறார்கள். தனி நடிகையாக அறம் படத்தின் நாயகன் போல நடித்து சிறப்பு பெற்றவர் அவர். இதற்கு இவரின் பல படங்கள் ஒரு சரியான எடுத்துக்காட்டாக உள்ளன.
சீனியர் ஹீரோக்கலான ரஜினி காந்த் உடனும் நடித்துவிட்டார். அவர் தற்போது இரண்டாம் கட்ட ஹீரோகளுடன் நடித்து வருகிறார்.ஆர்.ஜே.பாலாஜியுடன் அவர் நடித்துள்ள மூக்குத்தி அம்மன் படத்தில் நயன் தாராவின் அம்மன் கெட்டப் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியானது.இதில் மிக சிறப்பான தோற்றத்துடன் இவர் இருந்தார்.
ஆனால் அவர் தான் நடத்த எந்த படங்களுக்கான விழாவில் கலந்து கொள்வதில்லை என்ற கொள்கையில் தீவிரமாக இருக்கிறார்.அதே வேளையில் படம் அல்லாத மற்ற விழாக்களிலும் கலந்துகொண்டு வருகிறார்.இந்நேலையில் மார்ச் 8 இல் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. வருமான வரித்துறை சார்பில் சென்னையில் நடத்தை பெண்களுக்கான விழாவில் அவர் சிறப்பு விருந்தினராக கலக்கலான லுக்கில் கலந்து கொண்டார்.
அந்த புகைப்படம் தற்போது பலரையும் ரசிகர்களிலிடமும்
வரவேற்பை பெற்று ஈர்த்து வருகிறது.