CINEMA
Sirakadikka Asai: முத்து-மீனாவிற்கு இடையே ஏற்பட்ட விரிசல்…. காரணம் யார்..? வெளியான அடுத்த வார புரோமோ…!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை என்ற சீரியல் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகிறது. இந்த சீரியலில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த முத்து மீனா வாழ்க்கையில் பிரச்சனை எழுந்து உள்ளது. மீனாவின் தம்பி சத்யா தன்னுடைய பிறந்தநாள் அன்று கோவிலில் அன்னதானம் கொடுக்கிறார் .இதற்கு மீனாவை அழைத்தபோது முத்து என்னை அழைக்காத இடத்திற்கு நீ போகக்கூடாது என்று கூறுகிறார் .
ஆனால் ஸ்ருதி மீனாவின் மனதை மாற்றி அவரை கோவிலுக்கு அனுப்பி வைத்து விடுகிறார். கோவிலுக்கு வந்த முத்து மீனாவை கோபமாக பார்க்கிறார். மகிழ்ச்சியாக செல்லும் இந்த சீரியலி அடுத்தது சண்டைதான் ஆரம்பமாகும். இதேபோன்று இந்த முறையும் சண்டை சத்யாவால் எழுந்துள்ளது. இதை காரணமாக வைத்து சிட்டி தன்னுடைய சுயரூபத்தை காட்டி இருவரையும் பிரித்து விடுவாரா என்று ரசிகர்களுக்கு கேள்வி எழுந்துள்ளது.
View this post on Instagram