LATEST NEWS
இனி தான் ஆட்டமே ஆரம்பம்…. மௌனராகம் சீரியலில் அதிரடியாக களமிறங்கிய பிரபல நடிகை…. அவங்க யார் தெரியுமா…..????

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிக பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் மௌன ராகம். இந்த சீரியலின் முதல் பாகத்தை தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் தினம் தோறும் புதுவிதமான திருப்பங்களுடன் தற்போது விறுவிறுப்பாக சீரியல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அதனால் சீரியல் விரைவில் முடிவடைந்து விடுமோ என்று ரசிகர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேசமயம் இந்த சீரியலில் தற்போது புதிதாக பிரபல நடிகை ஒருவர் இணைந்துள்ளார்.
அதாவது மௌன ராகம் சீரியலில் ஷாலினி கதாபாத்திரத்தில் நடிகை ரேஷ்மா நாயர் கமிட் ஆகியுள்ளார். இதனால் இனிவரும் நாட்களில் சீரியலில் பல திருப்பங்கள் நடைபெற்று ஒளிபரப்பாகும் என கூறப்படுகிறது. மறுபக்கம் சக்தி தனது மாமியாரை கடத்தி வைத்திருப்பது ஷீலா தான் என கண்டுபிடித்து விட்ட நிலையில் இனி வரும் நாட்களில் பல திருப்பங்களை எதிர்பார்த்து ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க