TRENDING
2 கல்லூரி மாணவிகளின் கதறல் ..?? அந்த வீடியோ பார்த்ததால் எங்களை கைது செய்யாதீங்க please ..!! சென்னை கமிஷனர் முன்பு ..

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நிகழ்ந்த ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போலீஸ் அதிகாரி ஏ.டி.ஜி.பி ரவி கமிஷனர் பெண்கள் மற்றும் குழந்தைகள் விழிப்புணர்வு உரையை ஆற்றியதோடு பாதுகாப்பு நோக்கத்தோடு இருக்கும் செயலில் உள்ள சிரமங்கள் விரைவில் சரியாகிவிடும் என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சிக்கு வரும் முன் குழந்தைகளின் ஆபாச படங்களை ஷேர் செய்யும் மற்றும் விற்கும் 30 குற்றவாளிகளின் பட்டியலில் உள்ளவர்களை நடவடிக்கை எடுக்கும் செயலை ஆய்வு செய்துவிட்டு தான் வருகிறேன் .
தற்பொழுது வன்புணர்வு அதிகமாக இருப்பது எனக்கு மிகவும் வருத்தம் தர கூடியதுதான்.மேலும் இரண்டு கல்லூரி மாணவிகள் என்னிடம் வந்து தயக்கத்தோடு என்னிடம் நங்கள் எங்கள் சக மாணவிகளோடு சில ஆபாச படங்களை பார்த்தோம். ஆனால் தற்பொழுது கைது செய்து நடவடிக்கை எடுக்கும் ஒரு முடிவில் காவல் துறை இறங்கியுள்ளதால் எங்களுக்கு மிகவும் பயமாக இருக்கிறது .அதனால் எங்களை நீங்கள் கைது செய்வீர்களா என்று கேட்டார்கள் மிகவும் பயந்த நிலையில் அவர்களிடம் நான் உங்களின் இந்த பருவத்தில் உங்களை அப்படித்தான் செய்ய வைக்கும் இனிமேல் அப்படி செய்யக்கூடாது என்று அறிவுரை வழங்கிவிட்டு தான் வருகிறேன் என்றார்.
மேலும் அவர்களிடம் இனிமேலும் உங்களுக்கு அந்தமாதிரி ஆபாச பதிவுகள் ஏதேனும் வந்தால் உடனடியாக என்னிடம் வந்து கூறுங்கள் நான் அவர்களை கவனித்து கொள்கிறேன் என்று அவர்களை நிம்மதியாக பயம் இல்லாமல் வழியனுப்பிவைத்தேன் என்று காவலர் ரவி கூறினார். ஏடிஜிபி ரவி கமிஷனர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட அந்த 30 பேர் கொண்ட பட்டியலில் 10 பேர் 45 வயது முதல் 60 வயதுக்கு உற்பட்டவர்கள் மேலும் உள்ளவர்கள் மாணவர்கள், மாணவிகள் , பெரும்புள்ளிகள் , பெரும் படிப்பு படித்த அதிகாரிகள் மேலும் அரசியலில் உள்ளவர்கள் என்று ஆய்வு சோதனையில் வெளிவந்து உள்ளது .