LATEST NEWS
திரிஷா துணை முதல்வராக அறிவிக்க வாய்ப்பு.. வெளிப்படையாக அறிவித்தார்… காலையிலேயே பரபரப்பு..!!
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், நடிகை த்ரிஷாவை தமிழகத்தின் துணை முதல்வராக விரைவில் அறிவிக்க வாய்ப்புள்ளதாகக் கூறி விமர்சித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தற்போதைய அரசியல் சூழலைச் சுட்டிக்காட்டி இந்த அதிரடி கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
மேலும் பேசிய அவர், “தமிழக முதல்வர் விஜய்யுடன் நள்ளிரவில் கேக் வெட்டி தனது பிறந்தநாளைக் கொண்டாடும் தனித்துவமான திறமை நடிகை த்ரிஷாவுக்கு மட்டுமே உள்ளது” என்று கடுமையாகச் சாடியுள்ளார். த்ரிஷாவின் இந்த நெருக்கமே அவரது அரசியல் வளர்ச்சிக்குக் காரணமாக அமையலாம் என்றும் அவர் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், த்ரிஷா முன்னதாகக் கூறியிருந்தது போலவே, தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைப் பார்ப்பதற்காக முதல்வர் விஜய் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் அனைவரும் விடுமுறை எடுத்துச் சென்றுள்ளதாக ஆர்.பி.உதயகுமார் தனது பேச்சில் சுட்டிக்காட்டியுள்ளார்.
