GALLERY
இந்த வரலாறை மறக்கவே முடியாது… குடும்பத்துடன் துபாய்க்கு சென்று சரத்குமார் செய்த செயல்… வைரலாகும் போட்டோஸ்…!!

நடிகர் சரத்குமாரும், அவரது மனைவி ராதிகாவும் பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளனர்.

#image_title
அபுதாபி நாட்டில் முதல்முறையாக கட்டப்படும் இந்து கோவிலை வருகிற பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.

#image_title
ஐக்கிய அரபு எமிரேட்சின் முதல் இந்து கோவில் அதுதான். இந்த கோவில் அந்த நாட்டின் தலை நகரின் அபு முரைக்கா பகுதியில் இருக்கிறது.

#image_title
இந்தியாவிற்கு வெளியே இருக்கும் மிகப்பெரிய அழகான இந்து கோவில்களில் ஒன்றாகவும், மேற்கு ஆசியாவின் மிகப்பெரிய இந்து கோவிலாகவும் அமையும் என பல்வேறு எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.

#image_title
கடந்த 2015-ஆம் ஆண்டு பிரதமர் மோடி முதல்முறையாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு சென்றார். அப்போது அபுதாபியில் கோயில் கட்டுவதற்கு நிலம் ஒதுக்க ஐக்கிய அரபு அமீரகம் முடிவு செய்தது.

#image_title
கடந்த 2018-ஆம் ஆண்டு பிரதமர் மோடி அந்த கோயிலுக்கான திட்டத்தை தொடங்கி வைத்ததால் 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கட்டுமான பணிகள் தொடங்கியது.

#image_title
சுமார் 700 கோடி செலவில் 5.4 ஹெக்டர் நிலப்பரப்பளவில் கோவில் பிரம்மாண்டமாக கட்டப்படுகிறது.

#image_title
இந்நிலையில் நடிகர் சரத்குமார் தனது மனைவி ராதிகா மற்றும் குடும்பத்தினருடன் அபுதாபியில் இருக்கும் அந்த கோவிலுக்கு சென்று வந்து கட்டுமான பணியில் பங்கேற்றுள்ளார்.

#image_title
அங்கு சரத்குமார், ராதிகா மற்றும் குடும்பத்தினர் ஒரு செங்கலை எடுத்து வைத்துள்ளனர். இந்த அனுபவம் மிகவும் சிறந்தது.

#image_title
இந்த வரலாறை மறக்கவே மாட்டோம் அபுதாபிக்கு வந்து அந்த கோவிலை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி என தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளார்.

#image_title