CINEMA
விஜயகாந்த் உயிரோடு இருக்கும்போதே நினச்சேன் நடக்கல…. இப்போ நடக்கபோகுது… நடிகர் சசிகுமார்….!!

விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியனை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளதாக இயக்குநர் சசிகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்துபேட்டி ஒன்றில் பேசிய அவர், “விஜயகாந்த் உயிருடன் இருக்கும்போதே அவரை வைத்து குற்றப்பரம்பரை நாவலை இணையத் தொடராக எடுக்க நினைத்தேன்.
ஆனால் நான் நினைத்தது நடக்காமல் போய்விட்டது. குற்றப்பரம்பரையை இயக்குவேனோ இல்லையோ, ஆனால் நிச்சயம் சண்முக பாண்டியனை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்குவேன்.” என்று தெரிவித்தார்.