LATEST NEWS
தளபதி 67 படத்தில் இருந்து திடீர் விலகல்?…. ஒரே பதிவில் மொத்த வசதிக்கு முற்றுப்புள்ளி வைத்த த்ரிஷா….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து தளபதி 67 திரைப்படத்தில் விஜய் நடிக்க உள்ள நிலையில் அதற்கான பூஜை அண்மையில் தொடங்கியது.
விஜயின் லியோ படத்தில் திரிஷா தான் ஹீரோயின் என அறிவிக்கப்பட்டு அவரை காஷ்மீர் படப்பிடிப்பிற்கு படக்குழு அழைத்துச் சென்றுள்ளது. இந்நிலையில் அவர் சில நாட்களிலேயே சென்னைக்கு திரும்பி விட்டதாக பல தகவல்கள் பரவியது. அதுமட்டுமல்லாமல் அவரின் ரோல் மிகச் சிறியதா அல்லது அவர் இயக்குனரிடம் சண்டை போட்டுவிட்டு கிளம்பி விட்டாரா என பல வதந்திகளும் பரவின.
லியோ படத்தை விட்டு த்ரிஷா வெளியேறி விட்டார் என வதந்தி பரவிய நிலையில் அனைத்து வததிகளுக்கும் திரிஷா தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதாவது விஜயுடன் இருக்கும் வீடியோ ஒன்றை பகிர்ந்து அவர் படத்தில் இருப்பதை மீண்டும் உறுதி செய்து உள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
It's not T67 It's TT67
(T)halapathy 67 – (T)risha 67#SunMusic #HitSongs #Kollywood #Tamil #Songs #Music #NonStopHits #Thalapathy67 #Vijay #Trisha #ThalapathyVijay #LokeshKanagaraj #Anirudh #Arjun #PriyaAnand #T67 #Leo #bloodysweet pic.twitter.com/bctvzTd3hB
— Sun Music (@SunMusic) February 8, 2023