TRENDING
இருமுடி அணிந்து மிக எளிமையாக… ‘சபரிமலைக்கு வந்த தமிழக துணை முதல்வர் ஓ.பி.ஸ்’…!!! “ட்ரெண்டாகும் புகைப்படங்கள் உள்ளே”…

தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலித்தாவின் உண்மையான விசுவாசமிக்கவர் இவரின் விசுவாசத்திற்கு ஜெயலலிதா சிறைக்கு சென்ற பின் இவருக்கு முதல்வர் பதவியை வழங்கினார். அந்தளவுக்கு மறந்த முதல்வர் ஜெயலலிதாவிடம் நன்மதிப்பை பெற்றவர்.
இவருக்கும் ஆன்மிகத்திலும் கடவுள் பக்த்தியிலும் அதிகமான நம்பிக்கை கொண்டவர். மேலும் தற்போது சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலையணிந்து சுமியை தரிசிக்க சென்றுள்ளார்.
மேலும் அவருடன் தன் பேத்தியும் அழைத்து சென்றுள்ளார். மிகவும் எளிமையான முறையில் சமிதரிசனம் செய்துள்ளார். ஓ.பன்னீர் செல்வம் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகியுள்ளது.