TRENDING
மாணவியின் மீது காமம் ..? டியூஷன் வந்த இளம் பெண்ணின் கதி..?? 7 மாதம் கழித்து வெளிவந்த உண்மை …

மதுரை கல்லுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவர் மல்லபுரம் தனியார் கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தன் குடி இருக்கும் பகுதியில் +2 மாணவ மாணவிகளுக்கு டியூஷன் எடுத்து வருகிறார். இந்த நிலையில் இவரிடம் +2 மாணவி ஒருவர் டியூஷன் படிக்கிறார் அந்த மாணவியிடம் இவர் ஆசை வார்த்தைகள் பேசி காதல் வலையில் வீழ்த்தி அவளுடன் உடல் உறவில் ஈடுபட்டு உள்ளார் ஆசிரியர் செல்வம்.
தற்பொழுது அந்த மனைவி 7 மாதம் கர்பமாக உள்ளார். அந்த மனைவி அவரை திருமணம் செய்து கொள்ள சொல்லிக் பலமுறை கேட்டும் அவர் திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்து வருவதால். அந்த மனைவி உசிலம்பட்டி மகளிர் காவல் நிலையத்தில் ஆசிரியர் செல்வத்தின் மீது புகார் அளித்துள்ளார். இதனை அறிந்த ஆசிரியர் செல்வம் தற்பொழுது தலைமறைவாகியுள்ளார். இதனால் புகாரின் அடிப்படையில் ஆசிரியர் செல்வதை தேடி வருகின்றனர்.