TRENDING
தகாத உறவுக்காக நண்பனை பெண்ணாக மாற்றி’..! தொடர்ந்து செ****ஸ் உறவு..? பின்னர் “கல்லூரி மாணவனுக்கு” நேர்ந்த பரிதாபம்..?

தெலுங்கானாவில் உள்ள ராமகுண்டம் மாவட்டத்தில் உள்ள பெத்தப்பள்ளி ஊரை சேர்ந்தவர் மாணவரான சந்தோஷ் இவர் அப்பகுதியில் உள்ள கல்லூரி ஒன்று படித்து வந்தார் உடன் படிக்கும் சகமாணவரான அபிஷேக் என்பவருடன் நட்பாக பழகிவந்தார், அபிஷேக்கின் நடை ,உடை ,தோற்றம் அனைத்தும் மூன்றாம் பாலினம் திருநங்கை போல இருப்பதால் அவருடன் நெருக்கம் அதிகமானது.
பின்னர் கல்லூரி படிப்பு முடியும் நிலையில் அபிஷேக்கிடம் நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டு தனியாக வாழலாம் என்று ஆசை வார்த்தைகளை கூறினார் சந்தோஷ், இல்ல நான் தான் என் பெற்றோர்களை பாதுக்காக்க வேண்டும் அதனால் நான் உன்னோடு வரமுடியாது என்று கூறினார் அபிஷேக். பின்னர் அவருடன் போக சம்மத்தித்தார்.
இருவம் முறைப்படி திருணம் செய்துகொண்டு தனி வீட்டில் வாழ்ந்துவந்தனர், இந்தநிலையில் அபிஷேக்கை அறுவை சிகிச்சை மூலமாக பெண்ணாக மாறவேண்டும் என்று சந்தோஷ் தொடர்ந்து வற்புறுத்தினார். வேறுவழியின்றி அவரும் அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறினார். அப்போது அபிஷேக் என்ற பெயரை அர்ச்சனா என்று மாற்றினார்.
சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர் தீடிர் என்று அபிஷேக்கை விட்டு சந்தோஷ் பிரிந்து சென்று விட்டார். இதனால் பாதிக்கப்பட்ட அபிஷேக் திருநங்கைகள் சாலா சங்கம் , மற்றும் போலீஸ் என சந்தோஷ் செய்த கொடுமைகளையும் , சித்திரவைதையும் கூறினார், அவர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.