TRENDING
பிரியங்கா போலவே 9 பெண்களை கற்பழித்து கொலை செய்தனர்..! வாக்கு மூலத்தை தற்போது வெளியிட்ட “போலீசார்”..? திடுக்கிடும் தகவல்..!

கடந்த மாதம் தெலுங்கானாவை சேர்ந்த பெண் மருத்துவரான பிரியங்காவை நான்கு சமூக விரோதிகள் கூட்டு சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
பின்னர் அவர்களை கைது செய்த போலீசார் என்கவுண்டரில் சுட்டு கொன்றனர். இந்த செயலை பாராட்டி பலபேர் வாழ்த்துக்களும் பாராட்டிவருகிறார்கள்.
போலீஸ் என்கவுண்டரில் சுட்டு கொள்வதற்கு முன்னர் போலீசில் அளித்த வாக்கு மூலம் தற்போது புயலை கிளப்பி உள்ளது.கைதான நால்வரில் இரண்டு நபர்கள் ஏற்கனவே பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை வாக்கு மூலத்தில் ஒப்புக்கொண்டனர். அதில் பாலியல் தொழில் செய்யும் பெண் , தனியாக வந்த பெண் ,மற்றும் திருநங்கை என 9 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தோம் .இந்த தகவலால் ஏற்கனவே இறந்தவர்களின் குடும்பத்தினர்கள் பேர் அதிர்ச்சியில் உள்ளனர்.