ஐயோ கொடுமையே..! குழந்தையைப் பார்த்த நொடியில் தாய்க்கு நேர்ந்த சோகம்… கதறி துடித்த கணவன்.. கண்ணீர் வரவழைக்கும் அந்த கடைசி நொடி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஐயோ கொடுமையே..! குழந்தையைப் பார்த்த நொடியில் தாய்க்கு நேர்ந்த சோகம்… கதறி துடித்த கணவன்.. கண்ணீர் வரவழைக்கும் அந்த கடைசி நொடி..!!

Published

on

உலகில் எந்த ஒரு உறவாலும் ஒரு தாயின் இடத்தை என்றுமே ஈடு செய்ய முடியாது. தன் கடைசி மூச்சு இருக்கும் வரை அவள் தன் குழந்தைகளுக்காகவே வாழ்கிறாள். பீகாரின் பாகல்பூர் பகுதியில் மனிதநேயத்தை உலுக்கும் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சையில் இருந்த ஒரு தாய், நோய் முற்றிய நிலையை அடைந்ததும், தனது குழந்தையை ஒரே ஒருமுறை நேரில் பார்க்க வேண்டும் எனத் தன் கடைசி ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.

दुनिया में कभी भी कोई मां का जगह नहीं ले सकता और आखिरी सांस तक बच्चों का साथ देती है

भागलपुर से इंसानियत को झकझोर देने वाला मामला आया मां कैंसर से महीने से पीड़ित थी

जब लास्ट स्टेज आ गया तो अपने बच्चे को देखने का बात रखी फिर बच्चे को जैसे गोद में रखी कुछ पल में दुनिया छोड़ गई… pic.twitter.com/jYnUeqyUph— ROHIT SINGH (@desHi__chora) August 1, 2026

குழந்தையை அவரது கைகளில் கொடுத்த சில நிமிடங்களிலேயே, அந்த தாய் தன் சேயை மார்போடு அணைத்தபடி அமைதியாக இந்த மண்ணை விட்டுப் பிரிந்தார். இந்த உருக்கமான காட்சியைக் கண்டு அங்கிருந்த அனைவரும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். மனைவியின் இறப்பைத் தாங்க முடியாமல் கணவரும் சோகத்தில் மூழ்கினார். ஒரு சில மனிதர்கள் இந்த உலகை விட்டுப் பிரிந்து சென்றாலும், அவர்கள் விட்டுச் செல்லும் நினைவுகளும் அளப்பரிய அன்பும் மனித குலம் உள்ளவரை என்றென்றும் அழியாமல் நிலைத்திருக்கும்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in