“பாம்பாக மாற ஆசைப்பட்டு பெண் செய்த காரியம்” – கணவன் கதறியும் கேட்காத விபரீத மோகம்.. உயிருக்குப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்ட அதிர்ச்சி பின்னணி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“பாம்பாக மாற ஆசைப்பட்டு பெண் செய்த காரியம்” – கணவன் கதறியும் கேட்காத விபரீத மோகம்.. உயிருக்குப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்ட அதிர்ச்சி பின்னணி..!!

Published

on

தன்னை ஒரு நாகப்பாம்பாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற தீவிர வெறியால், பெண் ஒருவர் தனது கழுத்தில் அணிந்திருந்த நாகாபரண டாலரை (Locket) நாளுக்கு நாள் அளவுக்கு அதிகமாக இறுக்கிக் கொண்டே சென்றுள்ளார். இதனால் அவரது கழுத்துப் பகுதியில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, மூச்சுத்திணறல் ஏற்பட்டு உடல்நிலை மிக மோசமான கட்டத்தை எட்டியுள்ளது.

https://twitter.com/Ayesha786Majid/status/2095320413043826900/video/2

Advertisement

“நம் பிள்ளைகளின் முகத்தைப் பாரமாவது இந்த விபரீதத்தை நிறுத்து” என்று அவரது கணவர் பலமுறை கெஞ்சிக் கேட்டும், அந்தப் பெண் தனது பிடிவாதத்தைக் கைவிடவில்லை. இறுதியாக, உயிருக்கு ஆபத்தான நிலையை உணர்ந்து அந்தப் பெண் சுயநினைவுக்குத் திரும்பிய போது, அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து தீவிர சிகிச்சை அளிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in