கண்ணி வெடிகளை அகற்றும் Sappers and miners போல.. தவெக அரசுக்கு துணையாக மதிமுக இருக்கும்.. வைகோவின் அதிரடி அறிவிப்பால் அதிரும் தமிழக அரசியல் களம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கண்ணி வெடிகளை அகற்றும் Sappers and miners போல.. தவெக அரசுக்கு துணையாக மதிமுக இருக்கும்.. வைகோவின் அதிரடி அறிவிப்பால் அதிரும் தமிழக அரசியல் களம்..!!

Published

on

தமிழக வெற்றிக் கழக அரசுக்குக் கேடயமாகவும், ராணுவம் வரும்போது முன்னே சென்று கண்ணிவெடிகளை அகற்றும் ‘சப்பர்ஸ் அண்ட் மைனர்ஸ்’ போலவும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் துணை நிற்கும் என்று அதன் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மேலும், தவெக கூட்டணியில் இருக்கும் அணியை வெற்றி பெற வைக்கும் ஒரு சேனாதிபதியாக நான் இருந்தவன் என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகியதைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவளிப்பதாக வைகோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தப்பித்தவறி ஒரு நிலை ஏற்பட்டால் தவெக கூட்டணி 180 இடங்களுக்குக் குறையாமல் வரலாற்று வெற்றியைப் பெற்று ஆட்சி அமைக்கும் என்றும், தங்களுக்கு இனி எடுத்ததெல்லாம் வெற்றிதான் என்றும் அவர் மிகுந்த நம்பிக்கையோடு பேசியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in