CINEMA
படம் சூப்பர் டா…! நடிகர் பாலாவிற்கு முத்தம் கொடுத்து பாராட்டிய விஜய் சேதுபதி…!!

இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் இணைந்து நடித்த வெளிவந்த திரைப்படம் லப்பர் பந்து. இந்த படத்தில் சஞ்சனா, பால சரவணன், சுவாசிக்க உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். மக்கள் மத்தியில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
விமர்சன ரீதியாக பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது . படத்தில் விஜயகாந்த் பாடல், கெத்து கேரக்டர் என சூப்பராக அமைந்துவிட்டது. படத்தை பலரும் பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி படத்தை லப்பர் பந்து படத்தை பார்த்துவிட்டு நடிகர் பாலாவிற்கு முத்தம் கொடுத்து பாராட்டியுள்ளார்.