TRENDING
4ம் வகுப்பு மாணவனுக்கு 1லட்சம் ரூபாய்க்கு புராஜெட்..! வெளிவந்த உண்மைகள் நீயா.? நானா..? ப்ரோமோ வீடியோ இதோ…?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீயா..? நானா…? என்ற நிகழ்ச்சியில் சமுதாயத்தில் நடக்கும் அன்றடாத செயல்பாடு மற்றும் நாட்டில் உள்ள நிறை குறைகள் போன்றவற்றை மையமாக கொண்டு நடுக்கும் விவாதம் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் பிரபல தொகுப்பாளர் கோபிநாத் ஆவர்.
இந்த வாரம் ஒளிபரப்பாகும் ப்ரோமோ வீடியோவில் பள்ளி குழந்தைக்களுக்கு விடுமுறை தினத்தில் கொடுக்கப்படும் புராஜெட்கள் இன்ஜினியரிங் மாணவர்களுக்கு கொடுக்கப்படும் புராஜெட் போலவே இருக்கிறது என்று விவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் கலந்து கொண்டவர்கள் பேசியது ஒருவர் கூறும் போது நான் எவ்வளவே மாணவர்களுக்கு புராஜெட்கள் செய்து கொடுப்பது வழக்கம் ஆனால் அதில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு 1லட்சத்து 8ஆயிரம் ரூபாய்க்கு செய்த்தது தான் விலை உயர்ந்த புராஜெட் என்று கூறினார்
4th ஸ்டாண்டர்டுகே இவ்ளோ ரூபாயா?! 🤔
நீயா நானா – நாளை மதியம் 12 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #NeeyaNaana #VijayTelevision pic.twitter.com/ntzqw8Uu41
— Vijay Television (@vijaytelevision) December 14, 2019