பகீர்..! அந்த ஒரு சந்தேகத்தால் கணவனின் ஆணுறுப்பைக் கடித்துத் துண்டித்த மனைவி… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை..! – cinefeeds
Connect with us

CINEMA

பகீர்..! அந்த ஒரு சந்தேகத்தால் கணவனின் ஆணுறுப்பைக் கடித்துத் துண்டித்த மனைவி… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை..!

Published

on

கணவர் வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருப்பதாகச் சந்தேகமடைந்த 39 வயது ரஷ்யப் பெண், அவரது ஆணுறுப்பைக் கடித்துத் துண்டித்த கொடூர சம்பவத்திற்காக அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. இப்பெண் இந்தத் தாக்குதலை நடத்துவதற்காக முன்கூட்டியே திட்டமிட்டு, தனது பற்களைக் கூர்மையாக்கியுள்ளார் என்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

காவல்துறையினரின் தீவிர விசாரணையில், பாதிக்கப்பட்ட கணவர் எந்தவொரு பெண்ணுடனும் தவறான தொடர்பில் இருக்கவில்லை என்பதும், மனைவியின் சந்தேகம் முற்றிலும் தவறானது என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தத் கொடூரத் தாக்குதலால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள கணவர், தற்போது தனது 7 வயது குழந்தையைத் தனியாக வளர்த்து வருகிறார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in