LATEST NEWS
அடடே சூப்பர்…. பிக்பாஸில் இருந்து வந்த ரட்சிதாவுக்கு அம்மா கொடுத்த மிகப்பெரிய சர்ப்ரைஸ்…. என்னன்னு நீங்களே பாருங்க….!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது 90 நாட்களைக் கடந்த விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இன்னும் சில நாட்களில் இந்த நிகழ்ச்சியை முடிவடைய உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற தற்போது பிக் பாஸ் வீட்டில் ஏழு போட்டியாளர்கள் மட்டுமே உள்ளன.
தற்போது இந்த வாரம் கடைசி எலிமினேஷன் நடைபெற உள்ளதால் யார் வெளியேறப் போகிறார் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இதனிடையே பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக கலந்து கொண்டு கடந்த வாரம் எலிமினேட் ஆனவர் தான் ரட்சிதா. இவர் பிக் பாஸில் இருந்து வெளியே வந்ததிலிருந்து கொண்டாட்டத்தில் உள்ளார். அண்மையில் அவரின் அம்மா சூப்பரான சர்ப்ரைஸ் ஒன்றை அவருக்கு ஏற்பாடு செய்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ரட்சிதா பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க