TRENDING
‘தன் நிர்வாண படத்தை 2 நாளில் 5 கோடிவரை’… “விற்பனை செய்த அழகி” ..ஏன் தெரியுமா..? குவியும் பாராட்டுக்கள்…!

தற்பொழுது ஆஸ்திரேலியாவில் உள்ள வனப்பகுதியில் பற்றி எறிந்த காட்டு தீயினால் கோடிக்கணக்கானவை சேதம் அடைந்து விட்டது .அதற்காக பல நாடுகளில் நிதி திரட்டி வருகிறார்கள் ஆஸ்ரேலியர்கள் . அப்படி நிதி திரட்டும் வகையில் அமெரிக்காவை சேர்ந்த ஒரு இளம் மாடல் அழகி அவரால் முடிந்த வரை நிதி திரட்டி உள்ளார், திட்ட திட்ட 5 கோடி ரூபாய் இதுவரை நிதி திரட்டி கொடுத்து உள்ளார். அதாவது அந்த நாட்டின் படி 100,000 டாலருக்கும் அதிகமான நிதியை திரட்டி விட்டாராம். அதில் ஒருவர் மட்டும் 5000 டாலர்கள் கொடுத்து உள்ளார். இந்த அளவுக்கு நிதி திரட்டிய மாடல் அழகியின் பெயர் ” கெய்லன் வார்ட் “.
நாம் நிதி திரட்டுவது என்றால் என்ன செய்வோம் ? நமக்கு தெரிந்தவர்களிடம் கேட்போம் பல பெரிய நிறுவனங்களுக்கு சென்று கேட்போம் அல்லது எதாவது ஒரு வேலை செய்து அதிலிருந்து நமக்கு நிதி வேண்டும் என்று கேட்போம் .ஆனால் இந்த கெய்லன் வார்ட் என்ன செய்து இருக்கிறார் தெரியுமா நிதி திரட்ட ,,?? அவரது முழு நிர்வாண பல புகை படங்களை பல இடங்களில் விற்று இருக்கிறார் அவரது இன்ஸ்ட்ராகிராம் சோசியல் வலைதள பக்கத்தின் மூலமாக . அது மட்டும் இல்லாமல் அவர் பல நிறுவனங்கள் மட்டும் பல தொண்டு நிறுவனங்களுக்கு இந்த நிர்வாண படங்களை விற்று இருக்கிறார்.
My IG got deactivated, my family disowned me, and the guy I like won’t talk to me all because of that tweet. But fuck it, save the koalas.
— THE NAKED PHILANTHROPIST (@lilearthangelk) January 5, 2020
அவர் செய்த இந்த செயலுக்காக பல பேரிடம் இருந்து பணமும் கிடைத்தது மேலும் பாராட்டுகளும் கிடைத்தது. ஆனால் அவரின் இந்த செயலால் இன்ஸ்ட்ராகிராம் அவரது வலை தல பக்கத்தை முடக்கி விட்டது மேலும் அவரின் பெற்றோரும் அவரை ஒதுக்கிவிட்டனர். இதெற்கெல்லாம் மேலாக அவரது காதலர் அவரை ஒதுக்கி விட்டாராம் . ஆனால் என்னை இவர்கள் புரிந்து கொள்ளாமல் ஒதுக்கிவிட்டார்கள் ஆனால் என்னை பொறுத்தவரை உதவி செய்ய மனம் இருந்தால் போது எப்படிவேண்டுமானாலும் உதவி செய்து விடலாம் என்று சொல்லி என்னை என் உறவினர்கள் ஒதுக்கி விட்டாலும் என்னால் பலபேருக்கு உதவி செய்ய முடிந்தது எனக்கு சிறிது மகிழ்ச்சியை தருகிறது என்று தெரிவித்தார்.