CINEMA
பீச்சில் படு கவர்ச்சியான உடையில் தர்ஷா குப்தா
‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பிரபலமானவர் தர்ஷா குப்தா. அதன்பின் வெள்ளித்திரையில் ருத்ர தாண்டவம், ஓ மை கோஸ்ட் ஆகிய படங்களில் நாயகியாக நடித்திருந்தார். இருப்பினும் சினிமாவில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காததால் சின்னத்திரை பக்கம் தனது கவனத்தை திருப்பினார்.
அந்தவகையில் செந்தூரப் பூவே, மின்னலே, முள்ளும் மலரும் உள்ளிட்ட தோட்டங்களில் நடித்திருந்தார். அதன்பின் சமீபத்தில் பைக் பாஸ் சீசன் 8ல் போட்டியாளராக கலந்துகொண்டார். அங்கு டைட்டிலை கைப்பற்றுவார் என எதிர்பார்த்த நிலையில் வெறும் 3 வாரங்களில் வீட்டில் இருந்து வெளியேறினார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது கவர்ச்சிப் படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன்வசப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது கோவா பீச்சில் படு ஹாட்டான உடையில் இருக்கும் கவர்ச்சிப் படங்களை பகிர்ந்துள்ளார். இந்த கவர்ச்சிப் படங்கள் அவருக்கு பட வாய்ப்பைப் பெற்றுத்தருமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.