TRENDING
“போடு தகிட தகிட” – கொரோனாவிலிருந்து மீண்டு வந்த அக்கா..! – குத்தாட்டம் ஆடி வரவேற்ற தங்கை..! வைரலாகும் வீடியோ..
தற்போது உள்ள சூழலில் உலக மக்களை எல்லாம் அ ச்ச த்தில் ஆ ழ்த்தி வரும் இந்த கொரோ னா வைரஸிலிருந்து குணமாகி வீடு திரும்பும் பெண்ணிற்கு வீட்டிலிருந்த இளம்பெண் கொடுக்கும் வரவேற்பு காட்சி இணையத்தில் தற்போது தீ யாய் பரவி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். மக்களிடம் பெரும் அ ச்ச த்தினை ஏற்படுத்தியுள்ள இந்த கொரோ னா வைரஸ் உலகெங்கும் ப ரவி விட்டது. இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள ஒரு வீடியோ காட்சி சற்று மகிழ்ச்சியை தந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். குறித்த காட்சியில் கொரோ னா பா திக்கப்பட்ட பெண் ஒருவர் மருத்துவமனையிலிருந்து குணமாகி வீடு திரு ம்புகின்றார். அவரை வரவேற்பதற்கு ஆ ரத் தி யுடன் காத்திருக்கும் தாயுடன் இளம்பெண் ஒருவர் குத்தாட்டம் போட்டுள்ளார். தற்போது இந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.