TRENDING
17 வயது மாணவியை தாய் ஆக்கிய இளைஞ்சன்…!! ஆசைவார்த்தைகள் பேசி மயக்கி பின் தனது சுயரூபத்தை வெளிப்படுத்திய வேலை…

கொல்லிமலை ஆரியூர் நாடு ஊராட்சியின் குழிவளவு பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார்(வயது 22). இவருக்கு தெவ்வாய்பட்டி பகுதியை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவியோடு பழக்கம் இருந்து உள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் தகாத உறவை மேற்கொள்ளவைத்தது . அதனால் அந்த 17 வயது சிறுமி கர்பமடைந்தால் 22 வயது நந்தகுமாரினால் .
அந்த மாணவி அவரிடம் தனது கர்பதற்கு தெரிவித்தவுடன் அவளை திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லி ஆசை வார்த்தைகள் பேசியதால் அந்த சிறுமி ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள் .ஆனால் தற்பொழுது அந்த நந்தகுமார் மாணவியை திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்தவுள்ளான். மேலும் மாணவியின் பெற்றோர்கள் கேட்டதற்கு அந்த நந்தகுமார் மறுப்புத்தெரிவித்து உள்ளான்.
இதனால் தங்களது மகளின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு மாணவியின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனால் நந்தகுமாரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.