“உங்களைப் பார்த்ததும் எங்க அப்பா…” போலீசாரை தடுத்து நிறுத்தி மாஸ் காட்டிய 6 வயது சிறுவன்… இணையத்தில் செம ட்ரெண்ட் வீடியோ.. பாராட்டும் நெட்டிசன்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“உங்களைப் பார்த்ததும் எங்க அப்பா…” போலீசாரை தடுத்து நிறுத்தி மாஸ் காட்டிய 6 வயது சிறுவன்… இணையத்தில் செம ட்ரெண்ட் வீடியோ.. பாராட்டும் நெட்டிசன்கள்..!!

Published

on

ஆந்திராவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை 6 வயது சிறுவன் திடீரென வழிமறித்துள்ளான். “உங்களைப் பார்த்ததும் எனது அப்பா அவருடைய பைக்கை பக்கத்துத் தெருவுக்குக் கொண்டு போய் நிறுத்திவிட்டார்” என்று கூறி, போலீசாரை நேராகத் தனது தந்தையின் இருசக்கர வாகனம் இருக்கும் இடத்திற்குக் கையோடு அழைத்துச் சென்று காண்பித்துள்ளான்.

#WATCH | போலீசை விறுவிறுவென அழைத்துச் சென்று சிறுவன் செய்த செயல்!#SunNews | #Andhra | #Police pic.twitter.com/ysfhKP0i6Z— Sun News (@sunnewstamil) August 21, 2026

சிறுவன் காட்டிய இடத்திற்குச் சென்று போலீசார் அந்த இருசக்கர வாகனத்தைச் சோதனை செய்தபோது, ஆவணங்கள் சரியாக இருந்ததால் தனது தந்தையாகவே இருந்தாலும், துணிச்சலுடனும் நேர்மையுடனும் செயல்பட்டு போலீசாருக்குத் தகவல் கொடுத்த அந்தச் சிறுவனின் அசாத்திய தைரியத்தைப் பாராட்டி காவல்துறையினர் அவனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இந்த சுவாரசியமான மற்றும் நெஞ்சைத் தொடும் வைரல் சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்து, நெட்டிசன்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in